Informed by மகிபன் (மகன் ). கனடா on May 31, 2023
மரண அறிவித்தல்
திருமதி முருகையா சின்னத்தங்கம் திருகோணமலையில் 30-05 -2023 செவ்வாய்க்கிழமை மாலை 1-50 மணியளவில் இறைபதமடைந்தார்.
வட்டவளவு, இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், புதியபூமி, இடைக்காடு திருகோணமலை இராஜவரோதயம் சதுக்கம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி முருகையா சின்னத்தங்கம் திருகோணமலையில் இறைபதமடைந்தார்.
அன்னார் காலம் சென்ற நாகமுத்து – மாணிக்கம் தம்பதிகளின் மகளும், காலம் சென்ற பொன்னையா – பொன்னம்மா ஆகியோரின் மருமகளும், முருகையாவின் அன்பு மனைவியும்,, விஜிதா, மகிபன், ஆகியோரின் அன்புத் தாயாரும், சுரேஸ்குமார், வனிதா ஆகியோரின் அன்பு மாமியும், , யஷ்மிகன், லவிட்சன் , கிசாலினி, நிகலினி ஆகியோரின் அன்புப் பாட்டியுமாவார் ஆவார்.
மேலும் அன்னார் சிற்றம்பலம், முருகேசு, கந்தசாமி, வள்ளிநாயகி, நாகேஸ்வரி, இராமநாதன், மகேந்திரன், மகேஸ்வரன், செல்வபவன் ஆகியோரின் அன்புச் சகோதரியுமாவார்.
மேலும் அன்னார் தேவசிகாமணி, சிறீவள்ளி, இராஜேஸ்வரி, சங்கரப்பிள்ளை, சிவபாதசுந்தரம் ,ராகினி, மைதிலி, கலா சிவலோஜினி, காலம் சென்றவர்களான தியாகராஜா, கனகராஜா, வேலாயுதபிள்ளை, கண்மணீ,அன்னம் மற்றும் சிவகாமி, மீனாட்சி, நடராசா ,ஆகியோரின் அன்பு மைத்துணியுமாவார்.
அன்னரின் இறுதிக்கிரியைகள் 04 – 06 -2023 ஞாயிற்றுக்கிழமை காலை 10-00 மணியளவில் இடைக்காட்டில் உள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் சாமித்திடல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் , நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் ; மகள் ; - 94773414526
மருமகன் ; - 94773430278
மகன் ( கனடாஃ ) ;- 514 692 6910