Informed by N.Swaminathan on May 1, 2023
மரண அறிவித்தல்
சின்னப்பாபிள்ளை கிருஷ்ணகுமார்
இடைக்காடு அச்சுவேலி
இடைக்காட்டை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட, அமரர்
சின்னப்பாபிள்ளை(பிராந்திய தபால் அத்தியட்சகர்) வள்ளிநாயகி தம்பதிகளின் புதல்வன் கிருஸ்ணகுமார் இன்று இடைக்காட்டில் இறைபதமடைந்தார் . இவர் நவமலர் ரஞ்சிதமலர் சறோஜாதேவி மூத்தாம்பிகை இந்திராணி அவர்களின் அன்புச் சகோதரனும் விமலநாதன் சிவகுமாரன் செந்தில்குமரன் விஜிதாம்பிரநாதன் அவர்களிஆகியோரின் சகலனும் சுஜர்சன் -கட்டார் சுதாஜினி இடைக்காடு வெனிசா சிஜாந்தன்-கனடா சினேகா திவியன் பிரான்ஸ் ஆகியோரின் மாமானும் ஆவார் அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 02.05.2023 அன்று இடைக்காட்டில் இடம்பெறும்