Card image cap

மரண அறிவித்தல்

Informed by நா. இ. ஈசுவரன் ( மைத்துணர் ) கனடா on March 28, 2023

Card image cap

மரண அறிவித்தல்

வேலுப்பிள்ளை வைரமுத்து ( ஓய்வுநிலை மருத்துவர் ) இறைபதமடைந்தார்.
இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், யாழ் /கந்தர்மடத்தை வதிவிடமாகவும் கொண்ட திரு வேலுப்பிள்ளை வைரமுத்து ( ஓய்வுநிலை மருத்துவர் ) சற்றுமுன் கந்தமடத்தில் உள்ள அன்னாரின் இல்லத்தில் இறைபதமடைந்தார்.
அன்னார் இராசேஸ்வரியின் அன்புக் கணவரும், மங்கையர்க்கரசியின் அன்புச் சகோதரனும், பொற்செல்வி, கமலநாயகி, செல்வவேல், தயாபவன் ஆகியோரின் அன்புத்தந்தையும், செங்கோ, அமுதினி, நீதிமப்பிரியா ஆகியோரின் அன்பு மாமனாரும், சேதன், பிரசாந், சேயோன், மதுரன், யானு, தான்யா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
மேலும் அன்னார் கந்தசாமி (ஓய்வுநிலை மருத்துவர் ) , சுவாமிநாதன், நாகேஸ்வரி, இடைக்காடர் ஈசுவரன், இடைக்காடர் சின்னையா, இராமநாதன் ஆகியோரின் அன்பு மைத்துணரும் ஆவார்.
அன்னரின் இறுதிக் கிரியைகள் வியாழக்கிழமை கந்தர்மடத்திலுள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெறும். இவ் அறிவித்தலை உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல் ; நா. இ. ஈசுவரன் ( மைத்துணர் ) கனடா. – 416- 431- 7236 / 647 291 4314
தொடர்புகளுக்கு
வீடு ; 0212224652
செல்வவேல் மகன் - 0718096756 / 0764969100