By வே. செங்கோ on March 7, 2023
உயர்தர படிப்பு முடித்து மேல் படிப்பதற்காக வட்டி இல்லாத கடனுதவி திட்டம் 2007 ஆண்டிலிருந்து நடைமுறப்படுத்தி வருகின்றோம்.
இதன் மூலமாக இதுவரை 12 மாணவர்களுக்கு மொத்தம் ரூபா 2,174,313 படிப்பதற்காக் கடனுதவி செய்துள்ளோம். இந்த கடனுதவி பெற்ற பலர் இன்று தொழில் வாய்ப்பு பெற்று கடனை திரும்ப செலுத்தியுள்ளார்கள். இன்னும் பலருக்கு தொடர்ந்தும் உதவி செய்ய கூடிய நிலமையில் இருக்கின்றோம்.
இத்துடன் 2022 வரையான நிதி கணக்கு இணைக்கப்பட்டுள்ளது.
பி.கு: கடனுதவி தொடர்பான விண்ணப்பத்துக்கு கீழே உள்ளவர்களுடன் தொடர்பு கொள்ளவும்:
இடைக்காடு:
வ. சசிகுமார்
த. கிருபாகரன்
சு. செல்வகுமார்
வெளி நாடு:
வே.செங்கோ
இ. செல்வராஜ்
க. கனேஷமூர்த்தி.