Informed by N.Swaminathan on Feb. 26, 2023
மரண அறிவித்தல்
இடைக்காட்டை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்கள் ஆறுமுகம் இராசம்மா அவர்களின் மகளும் நித்தியானந்தத்தின் பாசமிகு மனைவியும் சுதர்சனி, வர்ஜினி ஆகியோரின் அன்புத் தாயாரும் அமரர் செல்லபாக்கியம்(குணம்), பரமேஸ்வரி(மணி) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் அவரது இல்லத்தில் 10.00 மணியளவில் இடம்பெறும்
தகவல்
குடும்பத்தினர்