By Sengo on Feb. 20, 2023
யாழ் இடைக்காடு மகாவித்தியாலய ஆரம்பக்கல்விப்பிரிவிற்கான பகுதித்தலைவர் திருமதி ஸ்ரீவிக்னேஸ் மகேந்திரராசா அவர்களின் மணி விழா நிகழ்வுகள் இன்று பாடசாலையில் நடைபெற்றன