Card image cap

மரண அறிவித்தல் திருமதி கண்மணி வைரமுத்து

Informed by ந. சுவாமிதாதன் on Feb. 14, 2023

Card image cap

மரண அறிவித்தல்
திருமதி கண்மணி வைரமுத்து
இடைக்காடு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கண்மணி வைரமுத்து சற்று முன் இறைவனடி சேர்ந்தார்

அன்னார் அமரர் வைரமுத்து ஆசிரியரின் அன்பு மனைவியும் கதிர்காமநாதன் (வைரம்) அவர்களின் அன்புத் தாயாரும் ஆவர்
இறுதிக்கிரியைகள் இன்று 14.02.2023 செவ்வாய்க்கிழமை மு.ப.9.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று இடைக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்

ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம் .
ஓம் சாந்தி ஓம் சாந்தி