Informed by ந. சுவாமிநாதன் on Feb. 10, 2023
இறுதிக் கிரியைகள் பற்றிய அறிவித்தல்
செல்வி தமிழ்ச்செல்வி இளையதம்பி
இன்றுகாலை இறைவனடி சேர்ந்த செல்வி தமிழ்ச்செல்வி இளையதம்பி (பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் தெல்லிப்பழை பிரதேசச் செயலகம் ) அவர்களின் இறுதிக்கிரியைகள் இன்று 10. 02.2023 வெள்ளிக்கிழமை பி.ப 3.00 மணியளவில் இடைக்காட்டில் நடைபெற்று இடைக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.