Card image cap

திரு .கந்தையா இராசலிங்கம் (கனடா) காலமானார்

Informed by திரு.சபேசன் இரசாலிங்கம். on Jan. 26, 2023

Card image cap

அத்தியடியைப் பிறப்பிடமாகவும் இடைக்காடு,கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா இராசலிங்கம் சற்றுமுன்னர் கனடாவில் இறைவனடி சேர்ந்து விட்டார்.
அன்னார் சத்தியபாமாவின் அன்பு துணைவரும் சபேசன், மாதவன், கலைவாணி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்
இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் வெளியிடப்படும்.
எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி!!!
Funeral Information !
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue
Markham, ON

Sunday, Jan 29th, 2023
From 2pm to 4pm

Service: Sunday, Jan 29th, 2023
From 4pm to 5.30pm

Followed by cremation at 6pm at Highland Hills Crematorium located at 12492 Woodbine Avenue , Gormley, ON.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி.