By IVWA on Jan. 5, 2023
இடைக்காடு வளலாய் நலன்புரிச்சங்கத்தால் வருடாந்தம் நடத்தப்படும் தைப்பொங்கல் விழாவானது இம்முறை தை மாதம் 07ம் திகதி சனிக்கிழமை (07/01/2023) பி.ப 2:30 மணி தொடக்கம் பி.ப. 10.00 மணி வரை நடைபெறவுள்ளது. அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.
Date: 07 January 2023 Saturday
Time: 02.30 pm – 10.00 pm
Location: South Ruislip Community Association
Deane Park Hall
Long Drive
Ruislip
Middlesex
HA4 OHS
கட்டணம்
தனி நபர் £20
குடும்பம் £35
தொடர்புகட்கு
கேதீஸ் 07961929197
சுகுணா 07475747322
வெற்றி 07988620110
இடைக்காடு வளலாய் நலன்புரிச்சங்கம் UK