இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் -கனடா பொதுக்கூட்டம் - 2023

By Selva on Dec. 29, 2022

Card image cap

இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் -கனடா
பொதுக்கூட்டம் - 2023

இவ்வருடத்துக்கான (2022) நிறைவு பொதுக்கூட்டமும் வரும் வருடத்துக்கான (2023) முதலாவது பொதுக்கூட்டமும் எதிர் வரும் ஞாயிறு 1-1-2023 அன்று உப-தாலைவர் இல்லத்தில் நடைபெறவுள்ளது.
அங்கத்தவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரையும் வருகைதந்து சிறப்பிக்குமாறு வேண்டிக்கொள்கிறோம்!

இடம் : 126 Keeler Blvd, Scarborough
திகதி : 1-1-2023
நேரம் : 2:30 PM

நன்றி
செயற்குழு