By ஜீவா மாஸ்டர் (இ. ம. வி ) on Nov. 22, 2022
யா/இடைக்காடு மகா வித்தியாலய மழை காலங்களில் பாடசாலை மாணவர்களிற்கும் ஆசிரியர்களிற்கும் ஏற்படும் இடர்பாடுகள்
1 வெள்ளம் சூழ்ந்த வகுப்பறைச் சூழல்
2 மின்னொளி அற்ற இருண்ட வகுப்பறைகள்
இவ் இடர்பாடுகளை நலன்விரும்பிகள் முன்வந்து சீர் செய்வதன் மூலம் கற்றலுக்கான சூழலை மேலும் அதிகரிப்பதுடன் மாணவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை விரைவாக சீரமைத்து தருமாறு பாடசாலை சமூகம் வேண்டி நிற்கின்றது.
தகவல் ஜீவா மாஸ்டர்