By முன் பள்ளிச்சமூகம் on Sept. 20, 2022
நன்றி நவிலல்.💐
முன்பள்ளி மாணவர்களின் தேவை கருதி முன் பள்ளிப் பெற்றோர்களால் மேற்கொள்ளப்பட்ட அன்பளிப்புக்களாக..
🌷திரு.திருமதி கோகிலச்செல்வன் தம்பதிகளால் 2000/=பெறுமதியான "Pen drive" அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளதுடன்.
🌷திரு.திருமதி செந்தூரன் தம்பதிகளால் சுமார் 3000/=
= க்கு மேற்பட்ட பெறுமதியான "Mouth ocan" அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
மேலும் வளலாய் கல்வி மேம்பாட்டு நிதியத்தின் அனுசரணையில் திரு வி.யோகநாதன் (வான் யோகண்ணை)என்பவரால் சுமார் 2500/= பெறுமதியான மாணவருக்கான வரைதல் தாள்கள்.Water paint, Brush. என்பன முன் பள்ளியில் கையளிக்கப்பட்டன.
இவர்களுக்கு முன்பள்ளி சமூகத்தின் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்.
நன்றி
🙏🙏🙏
இவ்வண்ணம்
-முன் பள்ளிச்சமூகம்-
💐நன்றி நவிலல்.💐
🍁முன் பள்ளிக்கான நீர்க்குழாய் இணைப்பு வேலைகளினை மேற்கொள்வதற்கான பொருட்களினை திரு.திருமதி கணேசலிங்கம் குடும்பத்தினர்(S.V.K. ELECTRICALS & FITTING) நிறுவனத்தினர்)
அன்பளிப்புச் செய்துள்ளனர் (பெறுமதி 68560/=)இவர்களுக்கு!
முன்பள்ளி சமூகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் இவர்களே முன் பள்ளிக்கான உள்ளக மின் இணைப்புக்கான பொருட்களையும் தமது செலவில் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது..
🌺மேலும் நீர் குழாய் அமைப்பதற்கான கிடங்குவெட்டல்,நீர்க்குழாய்பொருத்தல் போன்ற பணிகளுக்கு உதவிய . நலன் விரும்பிகள் ,நிர்வாக சபை உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
மேலும்
நீர்குழாய் பொருத்துனர்களாக செயற்பட்ட திரு ந.பாஸ்கரன்,திரு க.சிகாதரன், திரு த.தயாபரன் ஆகியோர்களுக்கும் எமது நன்றிகள் உரித்தாகட்டும்.
இவர்களுக்கு முன்பள்ளி சமூகத்தின் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்.
நன்றி
🙏🙏🙏
இவ்வண்ணம்
-முன் பள்ளிச்சமூகம்-
நீர்க்குழாய் அமைத்தமைக்கான கூலி 182'×60=10920/=
மேற்படி கூலியாக வழங்கப்பட்ட பணத்தினை மீண்டும் முன் பள்ளிக்கு அன்பளிப்பாக திரு ந.பாஸ்கரன்,திரு க.சிகாதரன்,திரு த.தயாபரன் ஆகியோர் இணைந்து வழங்கியுள்ளனர்.அவர்களுக்கு மீண்டும் எமதுமனமார்ந்த நன்றிகள்.