புத்தக விமர்சனமும் கலந்துரையாடலும்

By webadmin on March 11, 2022

Card image cap

எமதூர் எழுத்தாளர் கிருஷ்ணமூர்த்தியுடைய இரு புத்தகங்கள் சென்னை புத்தக விழாவில் வெளியிடப்பட்டது.

இடைக்காடு கலை இலக்கிய மன்றம் சார்பில் ஒரு கலந்துரையாடல் நாளை (பங்குனி 12) மாலை 3:00மணிக்கு கந்தசாமி அறப்பணி நிலையத்தில் நடைபெறவுள்ளது.

அனைவரும் வருகைதந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்