இடைக்காடு கலை இலக்கிய மன்றத்திக்கு இரண்டு இலத்திரனியல் சுருதிப்பெட்டிகளை வழங்கல்

By க.சஞ்சீவன்.( இடைக்காடு ) on Dec. 21, 2021

Card image cap

தமிழ் தேசியமக்கள்முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கயேந்திரகுமார்பொன்னம்பலம் அவர்கள் இடைக்காடு கலை இலக்கிய மன்ற சிறார்களின் நலன் கருதி இடைக்காடு கலை இலக்கிய மன்றத்திற்கான இரண்டு இலத்திரனியல் சுருதிப்பெட்டிகளை கோப்பாய்பிரதேசசெயலாளர் பிரிவுக்குட்பட்ட பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து மன்ற செயலாளர் சுதாஸ் ஆசிரியரிடம் வழங்கும் போது.