By க. வீரசிவாகரன். (வீரா) on Dec. 15, 2021
லண்டனை சேர்ந்த திருமதி ஆறுமுகசாமி கலாதேவி என்பவர் மறைந்த தந்தையார் அமரர் சிவனடியான் நினைவாக 53325 /= பெறுமதியான சிறுவர்களை மகிழ்வூட்டும் விளையாட்டு உபகரணங்களை அவரது உறவினரான திரு.வேலுப்பிள்ளை கந்தசாமி ஊடாக முன்பள்ளி ஆசிரியர்களிடம் இப் பொருள் கையளிப்பு நிகழ்வு 11/12/2021 இன்றைய தினம் இடம்பெற்றது..இவ் உதவித்திட்டத்தினை வழங்கிய திருமதி.ஆறுமுகசாமி கலாதேவி அவர்களுக்கும் அப்பொருட்களை நேரடியாக வந்து கையளித்த திரு.வேலுப்பிள்ளை கந்தசாமி அவர்களுக்கும் மற்றும் இவ் செயற்திட்டத்திற்கான அனுசரனையாளரை இணைத்துதவிய திரு.க.முருகவேல் ஆசிரியர் அவர்களுக்கும் பொருட்கொள்வனவில் ஈடுபட்ட நிர்வாக உறுப்பினர்கள் திரு.சுதாஸ்குமார், திரு.ஜெயஜீவா ஆகியோர்களுக்கும் முன்பள்ளி நிர்வாகம் சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்
செயலாளர்
இடைக்காடு புவனேஸ்வரி அம்பாள் முன்பள்ளி