மகாவித்தியாலய நூலகத்தினை புனரமைப்பு செய்தல்

By ஜீவா மாஸ்டர் (இ. ம. வி ) on Nov. 28, 2021

Card image cap

இடைக்காடு மகாவித்தியாலய நூலகம் யுத்தத்தின் பின்னர் அபிவிருத்தி செய்யப்படாமல் உள்ளது.நூலகத்தின் தற்போதைய நிலைமையினை மேலே பதிவிடப்பட்ட பட த்தின் ஊடாக அறிந்து கொள்ளலாம். தற்போது மாணவர்களின் சுய கற்றல் மேம்படுத்துவதற்கு நூலகத்திற்கு பல்வேறு தேவைகள் காணப்படுகின்றது. புத்தகத்தை பேனுவத ற்கான அ லுமாரி கள் மாணவர்களின் கற்றலுக்கு தேவையான நூல்கள் மாணவர்கள் தளபாட வசதிகள்
யன்னல் திரைச்சீலைகள். என்பன தேவைகளை நிறைவேற்றுவதற்கு புலம்பெயர் உறவுகளிடம் இருந்து நிதியி னை இடைக்காடு பாடசாலை சமூகம் வேண்டி நிற்கின்றது. இந்நூல் தற்கால நவீன சூழலுக்கு ஏற்றவாறு மாற்றி அமைப்பதற்கு தங்களாலான உதவிகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு
பாடசாலை அதிபர் திரு திரு குழந்தைவேலு வாகீசன் 0776544666
பாடசாலை ஆசிரியர் திரு ஜெ. ஜெய ஜீவா 0771157910
பாடசாலை ஆசிரியை திருமதி சுவாமிநாதன்

வெளிநாட்டு தொடர்பு இணைப்பு பழைய மாணவர் வேl. இளங்கோ 416 909 1107