கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு அங்கஜன் இராமநாதன் அவர்களது நிதிப் பங்களிப்பில் 700 அடி நீளமான முனியப்பர் குள வாய்க்கால் கட்டுதல

By : க சஞ்ஜீவன் (Oct. 20, 2021)
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு அங்கஜன் ராமநாதன் அவர்களது நிதிப் பங்களிப்பில் 700 அடி நீளமான முனியப்பர் கோவில் குளம் வாய்க்கால் கட்டும் நிகழ்வு 20.10.2021 இன்று ஆரம்பமானது.
1
2
3
4
5
6
7
8
9
10
11