உங்களுக்குத் தெரியுமா?

By : Narayanapillai Swaminathan (July 1, 2021)
உங்களுக்குத் தெரியுமா? இடைக்காடடடு கிராமத்தின் விவசாய இயந்திரமயமாக்கலின் முன்னோட்டிகள். 1970ம் ஆண்டு சிறிமாவோ அம்மையாரின் திறந்த சந்தை வாய்ப்பினால் யாழ் விவசாயிகளின் பணம் புழக்கம் அதிகரித்தது. இதனால் விவசாய இயந்திரங்களின் அறிமுகம் அதிகரித்தது. மண்ணை உள் கை உழவு வண்டிகள் வாங்கப்பட்டன.Hand tractors or Two wheel tractors.
1
2
3
4
5
6
7