இடைக்காடு புவனேஸ்வரி அம்மன் ஆலயமுன்வீதி

By : webadmin (Oct. 26, 2020)
இடைக்காடு புவனேஸ்வரி அம்மன் ஆலயமுன்வீதி அம்பிகை அடியார்களுக்கு; அம்மன் வீதியின் இருமருங்கும் கட்டுகட்டுவதற்கான நிதிக்கோரிக்கையை கண்ட அன்பர் ஒருவர் அதற்கான முழுத்தொகையையும் தந்துதவியுள்ளார், கட்டுமான வேலைகள் உடனடியாக ஆரம்பிக்கப் பட்டுள்ளது, எனவே இதற்கு மேலதிகமாக நிதி தேவைப்படாது. நிதி வழங்கிய அன்பருக்கு என்றும் அம்பாளின் அருட்கடாட்சம் கிடைக்கப் பெறுவதாக! ஓம் சக்தி! அன்புடன் ஆலய அறங்காவல் சபை சார்பாக ; நா. சுவாமிநாதன்,
1
2
3
4
5
6
7
8
9
10